பயத்தின் பரிதாபம்

இதழ் விரிக்கா பூவாய் இருந்தேன்,
காற்றுக்கு பயந்து..,
விரிய எண்ணி இதழ் விரித்தேன்
உதிரும் வேலையில்.!!!!!

எழுதியவர் : மௌன இசை (17-Feb-13, 9:27 am)
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே