பூவே இது உனக்காக

உன் முதல் சுவாசத்தை,
ரசித்த இவ்வுலகிற்கு.,
உன் கடைசி மூச்சு
கசக்கிறது!!!!

இந்த சுயநலத்திற்கும் உன் பதில்
ஒரு புன்னகை தானா???

எழுதியவர் : மௌன இசை (17-Feb-13, 11:56 am)
Tanglish : poove ithu unakaaga
பார்வை : 170

மேலே