அம்மா

அம்மா,
உன்னை எழுத ஆயிரம் வார்த்தைகள்
கூட போதாது
அதனால் 'அன்பு' என்னும் வார்த்தைக்கு,
உன்னை மட்டும் இலக்கணம் ஆக்குகிறேன்....
அம்மா,
உன்னை எழுத ஆயிரம் வார்த்தைகள்
கூட போதாது
அதனால் 'அன்பு' என்னும் வார்த்தைக்கு,
உன்னை மட்டும் இலக்கணம் ஆக்குகிறேன்....