தலைப்பு:சமுகம் என்னும் சதை

தலைப்பு:சமுகம் என்னும் சதை
ஒரு படத்துக்கு தேவை
நல்ல கதை அதை உருவாக்க தேவை
இயக்குனர் என்னும் விதை
அது போல ஒரு மனிதனுக்கு தேவை
நல்ல வாழ்க்கை அதை உருவாக்க தேவை
நல்ல சமுகம் என்னும் சதை

எழுதியவர் : -தீ.ராஜ்குமார் (17-Feb-13, 6:02 pm)
சேர்த்தது : T.RAJKUMAR
பார்வை : 148

மேலே