பராசத்தி பராசத்தி

நீ கண்ட கனவு எல்லாம்
கனவாகிவிட்டதாடா பாரதி....
பராசத்தி பராசத்தி என்று
கூவினாயே,
இந்த சமூகம் பாலாகிவிட்டதடா
பாரதி...
மீண்டும் பிறந்து வா பாரதி
எங்களை திருத்த.......

எழுதியவர் : இளந்தமிழன் (17-Feb-13, 7:19 pm)
பார்வை : 93

மேலே