அவள் விரல் தொட்ட முதல் ஆண்மகன் 555
பெண்ணே...
உன் விரல் தொட்ட
முதல் ஆண்மகன்...
நான் என்றாய்...
என் இதயம் தொட்ட
முதல் கண்மணியும் நீதானடி...
உன் பாதம் தொட
ஆசைகொண்டேன்...
உன் துணைவனாக
மெட்டி இட...
மறுத்துவிட்டு சூடி
கொண்டாய்...
மணமாலை
வேறொருவருடன்.....