அவள்(உன்) தாவணியில் சிக்கிய மீன் 555
பெண்ணே...
வென்மேகத்தை சூலும்
கருமேகம் கூட...
தென்றல் படும் வேலை
களைந்து செல்லும்...
உன் தாவணியில்
என்னை மறைத்தாய்...
எடுக்காமலே
சென்றுவிட்டாய்...
உன் தாவணியில்
சிக்கிய மீனாய்...
திசை தெரியாமல்
நான் இன்று.....