ஏமாற்றுபவனும் ஏமறுபவனும்...!!!
ஏமாற்றம் இது ஒன்றே
வாழ்க்கை அல்ல.....!!!
அதையும் தாண்டிய ஓன்று ...!!!
அது அத்தனையும்
சகித்து கொண்டு செல்லும்
பாதையாகிய பயணியின்
திறன் செயல் ..!!!
ஏமாற்றுபவனும்
ஏமறுபவனும்
ஒரே நேரத்தில் எடுக்கும் செயல், ஆயுதம் நம்பும் ஒரு வார்த்தை நம்பிக்கை ..!!!