அழகு.......

உன் மூக்குத்தி மின்னுவதில்

தெரிகிறது வானவில்லின்

அழகு.......

எழுதியவர் : கவி K அரசன் (19-Feb-13, 3:03 pm)
Tanglish : alagu
பார்வை : 232

மேலே