சிதைந்த என் மனம்

கல்லாய் கிடந்த என்னை காதலெனும் உளியால் கற்சிலையகினால். . . . .!!
சிலையான என்னை மற்றொரு கல்லை கண்டதும் .!
மண்ணில் புதைத்து (சிதைத்து) என்னை பழங்கால
கற்சுவடகினால் . .!!!!!

எழுதியவர் : மொழியன்(satz) (19-Feb-13, 9:37 pm)
பார்வை : 328

மேலே