காதலி

நான்
வாழ ஆசை கொண்டு
காதல் வளர்த்தேன்

என்னை
அறிந்து பாவப்பட்ட மனதிருக்கு
யார் மீது காதல் கொள்ளுவது தெரியாமல்
காதல் கொண்டது
காதலி பொய்த்து விட்டு
சென்றால் அழிக்கமுடியாமல்
என் நிலை அழிந்து வாடி வாழ்கிறேன்

எழுதியவர் : தி.கலியபெருமாள் (19-Feb-13, 6:54 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : kathali
பார்வை : 218

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே