போய்ட்டா...

வேணான்னு சொல்லிட்டா என்ன வேணான்னு சொல்லிட்டா ..
புதுசா வந்த ஒரு சொந்தத்துக்காக
என்ன வேணான்னு சொல்லிட்டா...

அம்மாவா இருந்து அன்பகாட்டுனா
அப்பாவா இருந்து அறிவகொட்டுனா
தோழனா இருந்து தோழ தட்டுனா
இப்போ என்கூட இல்லாம போய்ட்டா...
என்ன விட்டுட்டு போய்ட்டா...

போடான்னு சொல்லிட்டா என்ன போடான்னு சொல்லிட்டா .
நிலைக்காத ஒரு பந்ததுக்காக
என்ன போடான்னு சொல்லிட்டா...

நாம வாழ்ந்த நாட்கள் கானபோச்சே ...
சேர்த்த அசைகள் போதன்சுபோச்சே ...
நான் காத்திருந்தது வீணாபோச்சே ...
இப்போ என் மூச்சு நின்னுபோச்சே...
என் உசுரு செத்தேபோச்சே....

வேணான்னு சொல்லிட்டா என்ன வேணான்னு சொல்லிட்டா ....
போடான்னு சொல்லிட்டா என்ன போடான்னு சொல்லிட்டா ....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (19-Feb-13, 3:29 pm)
சேர்த்தது : vinoth s
பார்வை : 240

மேலே