தலை
தலை குனியாமல்
நடை போடுகின்றாய்
எப்பொழுதும் சாலையில் .....
ஆனால்
என்னை பார்த்தவுடன்
தலை குனிகின்றாய்
என் இதயத்திற்கு முன்னால் ...
எனக்காக அல்ல ....
தலை குனியாமல்
நடை போடுகின்றாய்
எப்பொழுதும் சாலையில் .....
ஆனால்
என்னை பார்த்தவுடன்
தலை குனிகின்றாய்
என் இதயத்திற்கு முன்னால் ...
எனக்காக அல்ல ....