நாளைதான்...

நாள் தவறாமல்
நாட்குறிப்பு எழுதும்
நண்பனே,
எழுதி முடித்துவிட்டாயா
இன்றைய குறிப்பினை..

நாளைய குறிப்பை
எழுதப்போவது யார்,
நீயா..
நிரந்தர விடுமுறையா..
நாளைதான் தெரியும்
நடப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Feb-13, 6:53 pm)
பார்வை : 89

மேலே