நான் அல்ல

==================
அன்பான பள்ளத்தில்
அழமான இதயத்தில்
அழகான கண்ணில்
விழந்தது
நான் அல்ல
என்
மனம்
அவள் காதலால்
=========வேலு=====

எழுதியவர் : velu (17-Nov-10, 11:03 am)
சேர்த்தது : வேலு
Tanglish : naan alla
பார்வை : 392

மேலே