தேனியும் நானும்
பெண்ணே !
காதலை மறந்து போ
என்கிறாய்..
நான் மறுக்கிறேன் !
சிந்தித்துப்பார்..
இவ்வுலகில்
தேனுண்டு வாழும்
உயிர்கள்..
ஆயிரமாயிரம் இருந்தபின்பும்
தேனீ மட்டும்
தேனை சேமிக்கிறது ஏன்.?!
நான் தேனீ..!
_மகா
பெண்ணே !
காதலை மறந்து போ
என்கிறாய்..
நான் மறுக்கிறேன் !
சிந்தித்துப்பார்..
இவ்வுலகில்
தேனுண்டு வாழும்
உயிர்கள்..
ஆயிரமாயிரம் இருந்தபின்பும்
தேனீ மட்டும்
தேனை சேமிக்கிறது ஏன்.?!
நான் தேனீ..!
_மகா