என்ன காரணம்...?

நீ
சிரித்து பேசினால்
அது
சர்வசாதாரணம்!-ஆனால்
நீயோ...
பேசாமல் என்னை
பார்த்து சிரிக்கிறாய்
இதற்கு
என்ன காரணம்...?

எழுதியவர் : Vedhagiri (17-Nov-10, 10:45 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 328

மேலே