காத்திருப்பு...

காத்திருப்பு...
~~~~~~~~~~~
நிலவின் வருகைக்கு
காத்திருக்கும் அல்லி...
பாவம்...!
இன்று அமாவாசை என்று
அறியாத நிலையில்....!

எழுதியவர் : anbuselvan (21-Feb-13, 2:02 pm)
சேர்த்தது : Anbu selvan lotus
Tanglish : kaathiruppu
பார்வை : 184

மேலே