நீ என் வாழ்க்கை ....

நீ சென்றுவிட்டாய்...
நான் வாழ்ந்த நாட்கள் முடிந்துவிட்டன....
இனி எஞ்சி இருப்பது
நான் உயிர் வாழ இருக்கும் நாட்கள் மட்டுமே...

எழுதியவர் : (21-Feb-13, 2:52 pm)
சேர்த்தது : vinoth s
Tanglish : nee en vaazhkkai
பார்வை : 295

மேலே