காதல்

காதலின் வலியை நானும் உணர்ந்தேன்
அவன் என்னை நினைக்காத போது அல்ல
இன்னொருத்தியை நினைத்த போது..

எழுதியவர் : poorvaja (20-Feb-13, 10:56 pm)
சேர்த்தது : poorvaja
Tanglish : kaadhal
பார்வை : 200

மேலே