கொட்டாதோ ...!

சிதறி கொட்டி கிடப்பவை குப்பைகள்
மட்டுமல்ல -நீ அறிந்ததும்
அறியாததுமான நோய்களும் தான் ..!
நீ கொட்டுவது குப்பை மட்டுமல்ல ...?
உன் ஆயுளையும் -உன் சந்ததியின்
ஆயுளையும்தான் ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 10:31 am)
பார்வை : 109

மேலே