பெண்

ஆதியிலே துளிர்த்தவளை
ஆதாமின் ஏவாள் என்போம்
இடையினில் துடித்தவளை
இன்பத்து பசிஎன்போம் ...

உடைதனை களைந்துவிட்டால்
ஊருக்கு வேசி என்போம்
மறைகளை ஒதுபவள்
மாடத்து பைங்கிளி ஆவாள் ...

ஈன்றெடுத்த தாயையும்
உடன் பிறந்த தங்கையையும்
உரிமை கொண்டாடும் இவர்கள் ,
ஊர்பெண்களை மட்டும்
ஊதாரிகளாக பார்ப்பது ஏன்?

எழுதியவர் : (22-Feb-13, 1:45 pm)
சேர்த்தது : paptamil
பார்வை : 110

மேலே