என்ன செய்தாய் என்னை..........

உன்னை
விட
அழகானவர்கள்
எல்லாம்
என்னை
கடந்து
போகிறார்கள்...
உன்னை
விட
அக்கறையோடும்
சிலர்
என்னை
கவனித்து
கொள்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டும்
நினைக்கும்படி
என்ன செய்தாய் என்னை....

எழுதியவர் : DIyA (22-Feb-13, 3:39 pm)
பார்வை : 184

மேலே