என் தாய்க்கு சமர்ப்பணம்

பெறத்தக்க பிறவியாம்மானிட பிறவியில் என்னை மாற தமிழனாக ஈன்றெடுத்து பாலூட்டி சீராட்டி பைந்தமிழ் செர்ந்தூட்டி தாலாட்டி தமிழூட்டி தன்மான உணர்வூட்டி எனை வளர்த்த அன்னையின் இணை மலர் அடிகளை தினம்போற்றி செலுத்துவேன் முதல் வணக்கம்

எழுதியவர் : anbuanumanthan (22-Feb-13, 9:48 pm)
பார்வை : 98

மேலே