கண்ணாடி
மனித உருவத்தை காட்டும்
*கண்ணாடி*
மனிதர்களின் உள்ளத்தில்
இருப்பதை மட்டும்
ஒரு பொழுதும்
காட்டுவதில்லையே?
ஏன் என்ற கேள்வி
எல்லோர் நெஞ்சங்களிலும்
தப்பாமல் எழதான் செய்கிறது
உள்ளத்தில் இருப்பதை
அப்படியே காட்டி விட்டால்
நொறுங்கிவிடுமோ
*கண்ணாடி*
--கோவை சுபா