கனவுகள்

திசை எதுவும் தெரியவில்லை
உன் பாதம் கண்டதினால்!
பஞ்ச பூதங்கள் புலப்படவில்லை
உன் புன்னகை ஒன்றை கண்டதினால்!
கடவுள் எதுவும் கண்டதில்லை
உன் கருங்கூந்தல் கண்டதினால்!
மின்சாரமோ, மின்மினியோ இங்கில்லை
மின்னல் பாயும் உன் கண்களினால்!
என் செய்வேன் கண்மணியே!
யாதும் புலப்படவில்லை
சாமம் கூட நீ வருவதினால்......

எழுதியவர் : அஹ்மத்.Achiever (23-Feb-13, 7:55 pm)
சேர்த்தது : ahamed6mad
Tanglish : kanavugal
பார்வை : 119

மேலே