துறவுவரை...

உடலுடன் ஒட்டிப் பிறந்தவை
உணர்ச்சிகள்..

உணர்ச்சிகளின் சங்கமத்தில்
உறவுகள்..

உறவுகளின் பிரிவினிலே
துறவுகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Feb-13, 8:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே