சாலையின் நண்பன்....


தூரத்தில் எறியும்..

தொலைவினில்

இருப்போர்க்கு புரியும்...

விபத்துகளை தவிர்க்கும்...

சாலையின் நண்பன்....

"சிகப்பு விளக்கு"......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Nov-10, 8:10 pm)
பார்வை : 412

மேலே