நட்பு

விழிகள் மறந்த கண்ணீரின் குரல்
ஓசையில்லது கேட்கிறேன் உன் பேச்சை

என்னை மறந்து உணர்கிறேன்
உன் ஸ்பரிச வாசனையை

உன்னோடு இருக்கும் நொடிகளில் மட்டும் சிரிக்கிறேன்

எழுதியவர் : jasmine (24-Feb-13, 12:43 pm)
Tanglish : natpu
பார்வை : 399

மேலே