நண்பன் ...!!!
உயிர் என்றால் கொடுப்பவன் நண்பன்!
கஷ்டம் எனும் போது கண் கலங்குபவன் நண்பன்!
தோல்வி எனும் போது துணை நிற்பவன் நண்பன்!
காதல் எனும் போது காப்பாற்றுபவன் நண்பன்!
தன்னம்பிக்கியை தூண்டுபவன் நண்பன்!
அன்பு என்றால் அணைப்பவன் நண்பன் !
பண்பு என்றால் பழகுபவன் நண்பன் !
துன்பம் என்றால் துணிபவன் நண்பன் !
சினம் என்றால் சீர்பவன் நண்பன் !
குணம் என்றால் உயர்ந்தவன் நண்பன்!
மனம் என்றால் கொடுப்பவன் நண்பன்!
தோழா நண்பன் என்ற கடவுளை மதித்திடு!