பிரிவு

நீ
பிரிந்து சென்ற
நொடியில்
கதறி அழுதது
நானல்ல
நான் வாங்கிவந்த
உன் "இதயம்"

எழுதியவர் : பாத்திமா ஹானா (24-Feb-13, 7:20 pm)
Tanglish : pirivu
பார்வை : 267

மேலே