கல்லரை வாசல்......

என்னை விட்டு -நீ

பிரிந்த போது

நான் போகும் பாதை

நீ தந்த தல்ல

என்காதல் தந்த பரிசு

கல்லரை வாசல்......

எழுதியவர் : sivani (24-Feb-13, 8:14 pm)
பார்வை : 386

மேலே