காதல் கல்லறை

காதல் கல்லறை
இரு மனங்கள்
விதைக்கப்படவில்லை..
திருமணம் என்னும்
மலர்வனத்தில் பூத்து குலுங்க
புதைக்க பட்டிருக்கின்றன
காதல் என்னும் கல்லறையில்..
ஆங்கே

நினைவுகள் மட்டுமே
நீங்காதிருக்கும்

உறவுகள்?!


எழுதியவர் : maha (17-Nov-10, 9:14 pm)
சேர்த்தது : maharajan
Tanglish : kaadhal kallarai
பார்வை : 325

மேலே