மழைத்துளி
மழைத்துளி என்னை
நனைத்து செல்லும்
போதெல்லாம் உணர்கிறேன்
என்னவள் என்னை
கடந்து சென்று
திரும்பி பார்க்கும்
அந்த ஒருசில நிமிடங்களை....
மழைத்துளி என்னை
நனைத்து செல்லும்
போதெல்லாம் உணர்கிறேன்
என்னவள் என்னை
கடந்து சென்று
திரும்பி பார்க்கும்
அந்த ஒருசில நிமிடங்களை....