கரைகிறது உயிர்

உன்னை காணமல்
கரையும் நிமிடங்களை
உனக்கு எப்படி
புரிய வைப்பேன்
நிமிடங்களோடு கைகோர்த்து
கரைவது என் உயிருமென்று...

எழுதியவர் : பாலா (18-Nov-10, 8:14 am)
சேர்த்தது : பாலா
Tanglish : karaikirathu uyir
பார்வை : 389

மேலே