இதயத்தில் துடிப்புகள் இருக்காது...


இதய ரோஜாவனத்தில்

அவளின் கண் பட்டநாள் முதல்,

அவளையே நினைத்து

இதயம் துடித்துகொண்டேயிருக்கின்றன...

அவளை

மறக்கும் கனமே,

இதயம் இருக்கும்...

இதயத்தில் துடிப்புகள் இருக்காது...


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (18-Nov-10, 8:50 am)
பார்வை : 395

மேலே