காதல்
அன்புதான் பெரிது...
நேசம்தான் நல்லது..
அன்பிற்கு எல்லையே இல்லை..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
அன்பே சிவம்...
பிறந்ததிலிருந்தே ஓதுகிறார்கள்..
எல்லையற்ற அன்பைக் கொட்டி
இதயத்தை ஒருவனிடம் கொடுக்கையில் மட்டும்
ஏனோ மறுக்கிறார்கள்..
"வேண்டாம் அவன் வேறு ஜாதி"... என்று.......