கண்ணாமுச்சி ?

அமாவாசை அன்று, நிலவை காணவில்லை என்று அழுதது குழந்தை, நிலவு கண்ணாம்மூச்சி ஆடுகிறது என்று தாய் கூற ஆறுதல் அடைந்தது.

எழுதியவர் : (24-Feb-13, 10:59 pm)
பார்வை : 145

மேலே