கல்வி ...!!!
காண்பவர் வியக்கும் சொத்து கல்வி !
தன் தாயை பெருமைப்படவைக்கும் உண்மை கல்வி!
கல் உடைத்து படிப்பவன் தமிழன்!
தன் தாயின் தாலியை வைத்து படிப்பவன் தமிழன்!
தன் தமயனை நம்பி படிப்பவன் தமிழன்!
உலகமே அஞ்சுகிறது உன் கல்வியை கண்டு !
மூன்றாம் உலகப்போர் நடக்கிறது உன் கல்வியை கண்டு!
கல்வி என்பது கடவுள்!
கல்வி பண்பாட்டை கற்று கொடுக்கும்!
கல்வி அநீதியை அழிக்கும்!
கல்வி அமைதியை கொடுக்கும்!
கல்வி உயிரைக் காக்கும்!
கல்வி தமிழனின் தாய்!
கல்வி உன்னை உலகிற்கு காட்டும் !
கல்வி உனக்கு நல்ல மதிப்பை பெற்று தரும்!
தோழா கற்றிடு !தன் தாயை வணங்கிடு !!1