(!!) "சரித்திரத்தில் ஓர் திருத்தம்" (!!)
ஈழ தமிழன் வீழ்த்தப்பட்டபோதிலும்......
கோழை தமிழன் என்றுரைத்த போதிலும்.......
பொறுமை கொண்டோம்.......!
ஆயுதங்கள் இருந்தும்,
அமைதி காத்தோம்........!
அடிகள் பல தாங்கி,
அடிமை என பெயர் பெற்றோம்........!
என் மக்கள் சிந்திய,
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்,
விடைகள் பெறுவோம்.......!
விருட்சமாய் எழுச்சி பெற்று,
எழுதுவோம் சரித்திரத்தினை திருத்தி,
"தமிழின் பெருமையினை சிகப்பு நிறத்தினால்"....!!!