பிறந்தநாள் வாழ்த்து

சில நேரங்களில்
365 நாட்களும்,
பல நேரங்களில்
364 நாட்களும்,
ஏங்குகின்றன !!
இந்த நாளை எண்ணி...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : JuiceKutty (25-Feb-13, 5:17 pm)
சேர்த்தது : Juicekutty
பார்வை : 1806

மேலே