வாழ்நாள் முழுவதும்...

உனக்காக காத்திருப்பதிலும் சுகம்

என்றேன் (அன்றும்)

அதற்காக வாழ்நாள் முழுவதும்

காத்திருக்க வைத்துவிட்டாயே...

எழுதியவர் : (25-Feb-13, 3:46 pm)
பார்வை : 355

மேலே