மதிப்பெண்

மதிப்பெண்ணில் முதல்
மதிப்பெண் பெற்று
தங்க மெடலை
ஏந்தினாய் நீ ......
தேர்வுகளே இல்லாத
மதிப்பெண்களாக ...
ஏந்தினேன் என் இதயத்தில்
உன் காதல் அன்பை ..

எழுதியவர் : மோகன்ராஜ் .கே (25-Feb-13, 5:30 pm)
சேர்த்தது : marphy156
பார்வை : 65

மேலே