கொடுமையானது

இறந்த பின் உன்னை சுமக்கும்
நால்வரில் ஒருவராக கூட இருந்து விடலாம்
ஆனால்,
இப்பொழுது உன் நினைவுகளை சுமந்து கொண்டு இருப்பது மிகவும் கொடுமையானது.

எழுதியவர் : nicolinsinthuja (18-Nov-10, 3:58 pm)
சேர்த்தது : nicolinsinthuja
Tanglish : kotumaiyaanathu
பார்வை : 431

மேலே