un kai pidikka..

கை பிடித்து
அழைத்துச்சென்ற
உன் தங்கையைப்
பார்த்ததும்
உன்
கை பிடிக்க
தங்கையகவேனும்
பிறக்கத்
தோன்றியது!

எழுதியவர் : priyababy erd (18-Nov-10, 3:38 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 469

மேலே