அறியாமை .......

காதலின் ஆழத்தை அறிந்தப் பெண்ணே
நட்பின் ஆழத்தை அறிவாயோ
தாயின் சுமையில் பாத்து மாதமே
இந்த நட்பின் சுமையில் உயிர் துறக்கும் வரையிலே
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் அன்றி பிறப்பவர் மானிடர் சிலர்
நட்பு அன்றி பிறப்பவர் எவர் இவ்வுலகினிலே.....

எழுதியவர் : புலவர் தேன்மலர் (26-Feb-13, 7:12 am)
பார்வை : 203

மேலே