ஆண்டவனுக்கு நன்றி !!

நாங்கள் !!
காலம் எனும் கடலில் தத்தளித்த சிறு படுகுகள்
எங்களை !!
கல்லூரி எனும் கலங்கரை விளக்கம் காட்டி
நட்பு !!
எனும் துறைமுகத்தில் பத்திர படுத்திய அந்த
ஆண்டவனுக்கு நன்றி !!!!

எழுதியவர் : ராணா (26-Feb-13, 10:44 am)
பார்வை : 304

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே