உன் ஞாபகங்கள்


எங்கேனும் சிதறும்
சிரிப்பின் சத்தங்களில் எல்லாம்
மீண்டும் உன் ஞாபகங்கள்
என் இதயத்தை நிரப்பி செல்வது
வாடிக்கையாகிப்போனது .

எழுதியவர் : senthil (18-Nov-10, 4:38 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 473

மேலே