இறந்து போகிறேன்

காற்றின்றி இறந்து போகும்
ஒரு புல்லாங்குழலின் இசையாய்
தினம் உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன் இறந்து போகிறேன்

எழுதியவர் : senthil (18-Nov-10, 4:37 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : iranthu pokiren
பார்வை : 383

மேலே