பாலச்சந்திரா !

நாள் காட்டி காகிதத்தைக்
கூட
ஒருநாள்
வைத்து கிழிப்பார்கள்
உன்னை யார் தம்பி
உடனே
கிழித்தார்கள் !

எழுதியவர் : ஈரோடு இறைவன் (26-Feb-13, 3:08 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 94

மேலே